Home >Infrastructure >Gallery

இராசபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை நடத்திய பல்வேறு போட்டிகளில் தமிழ்த்துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பூபதி கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசும், சந்தியா  ஓவியப் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளார்கள்.