Home >Infrastructure >Gallery

சிவகாசி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் மல்லி வள நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் மௌன நாடகத்தில்(Mime) இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள் அருண் செல்வன், ராஜ்குமார், வீர பொம்மையா, அருண் பாண்டியன் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்கள்.