சிவகாசி AAA பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற Poster presentation போட்டியில் தமிழ்த்துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் A.அருண் செல்வன் இரண்டாம் பரிசும், R.இராஜ்குமார் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளார்கள். இப்போட்டியில் K. வீர பொம்மையா என்ற மாணவனும் கலந்து கொண்டுள்ளார்.