Home >Infrastructure >Gallery

திருநெல்வேலி மாவட்டம் சோலைசேரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தமிழ்த்துறைத்தலைவர் (சுயநிதி) திரு ச.மைதிலிராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.