ராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரி ஆங்கிலத் துறையின் சார்பாக William Shakespeare அவர்களால் எழுதப்பட்ட The Merchant of Venice நாடகம் ஆங்கிலத்துறை மாணவர்களால் நடத்தப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ராமகிருஷ்ணன் நாடகத்தின் கருப்பொருள் குறித்தும் பங்கு பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் உரையாற்றினார்.