Home >Infrastructure >Gallery

சிவகாசி அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருக்குறள் வார விழாவினை கொண்டாடும் பொருட்டு கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடைபெற்றது.இதில் விவாதப் போட்டியில் தமிழ்த்துறையில் படிக்கும் மாணவி காயத்ரியும், கணினி அறிவியல் துறையில் படிக்கும் மாணவி அகிலாண்டேஸ்வரியும் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்கள்.