Home >Infrastructure >Gallery

திருமங்கலம்  பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கலை இலக்கியத் திருவிழாவில் தமிழ்த்துறையைச் சார்ந்த மாணவர்கள் புளுகாண்டி, ராஜ்குமார், தனஷீல்,வீரபொம்மையா, பத்ரகாளி, காயத்ரி, கிருஷ்ணவேணி ஆகியோர் " நிலைக்காட்சி " போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளனர்.