விருதுநகரில் கி.ரா இலக்கிய வட்டம் நடத்திய கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போடடியில் தமிழ்த்துறை மாணவர்கள் 31 பேர் கலந்து கொண்டனர்.இதில் ஓவியப் போட்டியில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவி ஆனந்த கார்த்திகா மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.33