விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற வினா-வினா போட்டியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள் புளுகாண்டி மற்றும் அருண்செல்வன் முதல் பரிசினை பெற்றுள்ளனர்