விருதுநகர் மாவட்ட புத்தகத் திருவிழாவில் இன்று(24.11.25) நடைபெற்ற புத்தக மீளாய்வு போட்டியில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவி பூபதி மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.