விருதுநகர் மாவட்ட புத்தகத் திருவிழாவில் இன்று(21.11.25) நடைபெற்ற மாறுவேடப் போட்டியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள் ராஜ்குமார் (முருகன் வேடம்) இரண்டாம் பரிசும் மற்றும் தனஷீல் (ஔவையார் வேடம்)மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.