விருதுநகர் மாவட்ட புத்தகத் திருவிழாவில் இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றனர்.