இன்று (24.09.25) AKDR கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் தமிழோடு விளையாடு மற்றும் கோலப் போட்டியில் முதல் பரிசும், இலக்கிய ஆடை அணிவகுப்பு போட்டியில் இரண்டாம் பரிசும் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.