சுந்தரேஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற மல்லி வள நாட்டுக் கலை இலக்கிய பெருவிழாவில் நெருப்பில்லா சமையல் போட்டியில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் அஜய்குமார் மற்றும் இராஜ மாடசாமி மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர்.