Home >Infrastructure >Gallery

இன்று (09.02.25) அகத்தியர் தமிழ் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் சா. ஐஸ்வர்யா கணிதவியல் மூன்றாம் ஆண்டு முதல் பரிசும்,  ரா .அகிலாண்டேஸ்வரி இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் இரண்டாம் பரிசும், க. காயத்ரி  இளங்கலை தமிழ் முதலாமாண்டு மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.